»   »   »  நடிகர் சங்க கணக்கில் புள்ளி விபரம் இல்லை.. மோசடி நடந்துள்ளது: வாராகியின் எக்ஸ்குளூசிவ் பேட்டி

நடிகர் சங்க கணக்கில் புள்ளி விபரம் இல்லை.. மோசடி நடந்துள்ளது: வாராகியின் எக்ஸ்குளூசிவ் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்ற போது கடந்த ஏப்ரல் மாதம் சங்க கடன்களை அடைத்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஸ்டார் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. ஆனால், இந்த கிரிக்கெட் போட்டி மற்றும் சன் தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு உரிமம் வழங்கியது ஆகியவற்றில் ஊழல் நடந்துள்ளதாக நடிகர் வாராகி குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். வாராகியின் குற்றச்சாட்டை மறுத்து வந்த நடிகர் சங்க நிர்வாகிகள், தற்போது தங்களுடைய இணையதளத்தில் ஸ்டார் கிரிக்கெட் தொடர்பான கணக்கு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இந்நிலையில், ஸ்டார் கிரிக்கெட் போட்டி தொடர்பான நடிகர் சங்க கணக்குகள் புள்ளி விவரங்களுடன் இல்லாமல் மோசடியை மறைக்க மேலோட்டமாக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது என்று ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் வாராகி குற்றம்சாட்டியுள்ளார்.

English summary
In an exclusive interview to oneindia actor Varahi has accused South Indian actors association that there is no transparency in account statement.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil