»   »   »  ஆங்கில நாடகமாகிறது சாருஹாசன் வாழ்க்கை... சுஹாசினியாகிறார் மதுவந்தி- வீடியோ

ஆங்கில நாடகமாகிறது சாருஹாசன் வாழ்க்கை... சுஹாசினியாகிறார் மதுவந்தி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகை சுஹாசினியின் தந்தையும், நடிகருமான சாருஹாசனின் வாழ்க்கை நாடகமாக உருவாக இருக்கிறது. சாருஹாசன் எழுதிய திங்கிங் ஆப் மை பீல் என்ற புத்தகத்தை வைத்து இந்த நாடகம் தயாராகிறது. இந்த நாடகத்தை சுஹாசினி இயக்க இருப்பதாகத் தெரிகிறது. அப்பா, மகளுக்கு இடையேயான அனபைச் சொல்லும் இந்த நாடகத்தில், சாருஹாசன் வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரனும், சுஹாசினி வேடத்தில் அவரது மகள் மதுவந்தியும் நடிக்க இருக்கின்றனர்.

வீடியோ:

English summary
Actress-filmmaker Suhasini Mani Ratnam is all set to direct a stage play for the first time.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos