டப்பிங் சீரியல்களுக்கு எதிர்ப்பு.. ஆக. 14ல் தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் உண்ணாவிரதம்- வீடியோ
சென்னை: டப்பிங் சீரியல்களால், தமிழ் தொலைக்காட்சியை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி வரும் 14ம் தேதி வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். அதுகுறித்த வீடியோ இதோ
Comments


Click it and Unblock the Notifications