»   »   »  கீர்த்திசுரேஷுக்கு கோவில்.. ஏலியனாகும் ‘ரெமோ’.. இன்னும் பல சுவாரஸ்ய சினிமா செய்திகள்- வீடியோ

கீர்த்திசுரேஷுக்கு கோவில்.. ஏலியனாகும் ‘ரெமோ’.. இன்னும் பல சுவாரஸ்ய சினிமா செய்திகள்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்தடுத்து முன்னணி நாயகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு கோவில் கட்ட முடிவெடுத்துள்ளார்களாம் தமிழ் ரசிகர்கள். இதன் மூலம் குஷ்பு, நமீதாவைத் தொடர்ந்து விரைவில் கீர்த்தி சுரேஷுக்கும் கோவில் வரப் போகிறது. இது ஒருபுறம் இருக்க, ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் புதிய படத்தில் அவர் வேற்றுகிரகவாசியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படியாக தமிழ் சினிமா குறித்த இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக இந்த வீடியோவில்...

English summary
sources said, Sivakarthikeyan’s film with Ravi Kumar would be an alien fantasy entertainer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil