»   »   »  'திருநாள்' குறித்து நல்ல கருத்துக்கள்... இயக்குநர் ராம்நாத் சிறப்புப் பேட்டி- வீடியோ

'திருநாள்' குறித்து நல்ல கருத்துக்கள்... இயக்குநர் ராம்நாத் சிறப்புப் பேட்டி- வீடியோ

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீவா நயன்தாரா நடிப்பில் உருவான 'திருநாள்' திரைப்படம் தியேட்டர்களில் நேற்று வெளியானது. 'திருநாள்' குறித்து நல்ல கருத்துக்கள் வருவதாக படத்தின் இயக்குநர் ராம்நாத் தெரிவித்துள்ளார்.

ஜீவா, நயன்தாரா நடிப்பில் உருவான 'திருநாள்' படப்பிடிப்பு எல்லாம் முடிந்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று இத்திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. திருநாள் படத்தின் இயக்குநர் ராம்நாத் கூறியதாவது: ஜிவாவுக்கு இது ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கும். இந்த படமானது குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் இருக்கும் என்று கூறினார்.

English summary
Director Ramnath said that he has been getting positive report from the fans of 'Thirunaal' film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil