»   »   »  சென்னை 600028 பார்ட் 2 எப்படி இருக்கும்?- வீடியோ

சென்னை 600028 பார்ட் 2 எப்படி இருக்கும்?- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை 600028 பார்ட் 2 பரபரவென ரெடியாகி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் பற்றி எடுக்கப்பட்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் சென்னை 600028. வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் சின்னத்திரை நாயகி மகேஸ்வரி நடித்துள்ளார். சென்னை 600028 பார்ட் 2 எப்படி இருக்கும் என்று ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

வீடியோ

English summary
Chennai 600028: 2 is an upcoming cricket based entertainer Tamil film, directed by Venkat Prabhu and produced by Black Tickets. Starring Premgi Ameran and Shiva in the lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X