»   »   »  ‘றெக்க’... பண்ணலாமா, வேணாமா... 1000 கேள்விகளோடு போராடினேன்: விஜய் சேதுபதி- வீடியோ

‘றெக்க’... பண்ணலாமா, வேணாமா... 1000 கேள்விகளோடு போராடினேன்: விஜய் சேதுபதி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காமன்மேன் பிரசன்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரத்தன் சிவா எழுதி இயக்கியுள்ள படம் - றெக்க. விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். சதீஷ், கே.எஸ்.ரவிகுமார், கிஷோர், மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி, "றெக்க படம் எனக்கு செட் ஆகுமா, வேணாமா என ஆயிரம் கேள்விகள் எனக்குள் எழுந்தது" என்றார். மேலும், இந்தாண்டு அடுத்தடுத்து தனது படங்கள் ரிலீசாகி வருகிறது. இந்த அனைத்து படங்களையும் வெற்றிப் படங்களாக்கிய ரசிகர்களுக்கு எனது நன்றிகள்" எனத் தெரிவித்தார்.

வீடியோ:

English summary
Speaking at the audio launch of his forthcoming release 'Rekka', Vijay Sethupathi, said, "This year I have had 'Sethupathi', 'Ka Ka Po', 'Iraivi', 'Dharmadurai' and 'Andavan Katalai' releasing. I thank my fans for mak- ing the movies success."
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil