ஐயம் வெய்டிங்.. மலையாள ரசிகர்களுக்கு விஜய் ஸ்டைலில் விக்ரம் பதில்.. ரஜினியின் புதிய வில்லன்- வீடியோ
சென்னை: கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விக்ரமிடம், 'எப்போது நேரடி மலையாளப் படத்தில் நடிப்பீர்கள்?' என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் விஜய் ஸ்டைலில், 'ஐயம் வெயிட்டிங்' எனப் பதிலளித்துள்ளார். இதேபோல் சங்கர் இயத்தில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.ஓ படத்தில் ரஜினியின் வில்லனாக ஏற்கனவே அக்ஷய்குமார் நடித்து வருகிறார். தற்போது புதிய வில்லன் ஒருவரையும் ரஜினிக்கு எதிராக களமிறக்கியுள்ளாராம் சங்கர். இப்படியாக தமிழ் சினிமா குறித்த சுவாரஸ்யமான செய்திகள் இந்த வீடியோவில்...
வீடியோ:
More from Filmibeat
vikram iru mugan kerala vijay rajini 2 0 tamil cinema oneindia tamil videos விக்ரம் இரு முகன் கேரளா விஜய் ரஜினி சங்கர் வில்லன் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications











