»   »   »  அட இப்டியும் குத்துவிளக்கு ஏத்தலாமா.? சிவகார்த்திக்கேயன் கலந்து கொண்ட வித்தியாசமான நிகழ்ச்சி- வீடியோ

அட இப்டியும் குத்துவிளக்கு ஏத்தலாமா.? சிவகார்த்திக்கேயன் கலந்து கொண்ட வித்தியாசமான நிகழ்ச்சி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விண்டேஷ் கேமராஸ் மியூசியம் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் சிவகார்த்திக்கேயன், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வித்தியாசமாக இந்த நிகழ்ச்சியில் ஓவியம் வரைந்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.

English summary
Vintage Cameras Museum Launch event held at Chennai. Sivakarthikeyan and others graced the event.
Please Wait while comments are loading...