நடிகர் சங்கத்திலிருந்து ஒரு குண்டூசியைக்கூட திருட முடியாது... பிறந்தநாள் விழாவில் விஷால் உறுதி- வீடி
சென்னை: நடிகர் விஷால் கடந்த திங்களன்று தனது 39வது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடினார். நடிகர் சங்க நிர்வாகிகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய விஷால் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், "நடிகர் சங்கத்திலிருந்து ஒரு குண்டூசியைக் கூட யாரும் எடுத்துச் செல்ல முடியாதபடி அதன் பொருளாளர் நடிகர் கார்த்தி பாதுகாத்து வருகிறார்" என்றார்.
வீடியோ:
Comments
actor vishal birthday gold ring cake celebration oneindia tamil videos நடிகர் விஷால் பிறந்தநாள் தங்க மோதிரம் கேக் கொண்டாட்டம்


Click it and Unblock the Notifications