»   »   »  தற்கொலைக்கு முயன்ற துணை நடிகர்.. உதவிக்கரம் நீட்டிய விஷால்.. நோ சொன்ன அமலாபால்..- சினிபிட்ஸ் வீடியோ

தற்கொலைக்கு முயன்ற துணை நடிகர்.. உதவிக்கரம் நீட்டிய விஷால்.. நோ சொன்ன அமலாபால்..- சினிபிட்ஸ் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் துணை நடிகராக சில படங்களில் நடித்துள்ள இளவரசன் என்கிற அரசு, புதிய பட வாய்ப்புகள் இல்லாததால், வறுமையின் காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தகவல் அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் உடனடியாக தனது ரசிகர் மன்ற செயலாளர் ஹரியின் மூலம் இளவரசனுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கி உதவியுள்ளார். இது ஒருபுறம் இருக்க புதிய படமொன்றில் நடிகர் மகாபா ஆனந்திற்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை கதையைக் கேட்காமலேயே மறுத்துள்ளாராம் நடிகை அமலா பால்.

வீடியோ:

English summary
Nadigar Sangam secretary actor Vishal has extended Rs 10000 aid to a junior artist who attempted for suicide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil