»   »   »  வாகா... கதைக்களம் ‘ஆகா’... காமெடி தான் மருந்துக்கும் இல்லை... ரசிகர்கள் விமர்சனம்- வீடியோ

வாகா... கதைக்களம் ‘ஆகா’... காமெடி தான் மருந்துக்கும் இல்லை... ரசிகர்கள் விமர்சனம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎன் குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ரன்யா ராவ் நடித்துள்ள வாகா படம் இன்று ரிலீசாகியுள்ளது. ராணுவ வீரர்களின் துணையுடன் வாகா எல்லையில் படமாக்கப்பட்ட இப்படத்தில் தேசபக்தியோடு, காதலும் சொல்லப்பட்டிருப்பதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். விக்ரம் பிரபு நன்றாக நடித்துள்ளதாக கூறியுள்ள அவர்கள், பாடல்கள் மனதில் பதியவில்லை என்றும், காமெடி சுத்தமாக இல்லை என்றும் குறைகளைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

வீடியோ:

English summary
The cinema Fans are appreciating Vikaram Prabhu in Wagah movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil