நடிகர் சங்க ‘டிராமா’... ரஜினியிடம் பேச்சுவார்த்தை... பெயர் மாறுகிறது ‘ரெமோ’?- வீடியோ
சென்னை: நட்சத்திர கிரிக்கெட்டைத் தொடர்ந்து நடிகர்களை வைத்து நாடகம் ஒன்றை நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டு வருகிறது. இதில், முக்கிய வேடத்தில் கமல் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ரஜினியிடமும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஆனால், இந்த நாடகத்தில் நடிக்க அஜித்தை கேட்கப் போவதில்லையாம் நடிகர் சங்கம். இது ஒருபுறம் இருக்க வரி விலக்கிற்காக சிவகார்த்திக்கேயனின் படத்தலைப்பை மாற்ற படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இதன்படி, ரெமோவை, 'ரெங்கராஜன் என்கிற மோகனா' என மாற்ற இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இது வதந்தி எனக் கூறியுள்ளனர் படக்குழுவினர்.
வீடியோ:
Comments
actor vishal actors association drama rajini kamal remo oneindia tamil videos நடிகர் விஷால் நடிகர் சங்கம் நாடகம் கமல் ரஜினி ரெமோ


Click it and Unblock the Notifications