»   »   »  யாக்கை... எனக்கு புத்துணர்ச்சியைத் தந்திருக்கிறது.. யுவன் சங்கர் ராஜா மகிழ்ச்சி- வீடியோ

யாக்கை... எனக்கு புத்துணர்ச்சியைத் தந்திருக்கிறது.. யுவன் சங்கர் ராஜா மகிழ்ச்சி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் யாக்கை. குழந்தை வேலப்பன் இயக்கத்தில், 'பிரிம் பிச்சர்ஸ்' முத்துக்குமரன் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் கரு பழனியப்பன், இயக்குனர் விஷ்ணுவர்தன் ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில் பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, 'இது போன்ற ஒரு உற்சாகமான இளம் படக்குழுவினருடன் பணியாற்றியது எனக்கு புத்துணர்ச்சியைத் தந்திருக்கிறது' என்றார்.

வீடியோ:

English summary
Actor Krishna's Yakkai Tamil film audio launch function held in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil