ராஜூ மாஸ்டர் வில்லனாக நடிக்கும் ‘யானும் தீயவன்’... ஆடியோ ரிலீசில் பிரபுதேவா பங்கேற்பு- வீடியோ
சென்னை: பெப்பி சினிமாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பிரசாந்த் இயக்கத்தில் அஸ்வின் ஜெரோம், வர்ஷா, ராஜூ சுந்தரம் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் யானும் தீயவன். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக பிரபுதேவா, ஆர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதன்முறையாக இப்படத்தில் நடிகரும், பிரபல நடன இயக்குநருமான ராஜு சுந்தரம் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ:
Comments
audio release raju murugan prabhu deva aarya oneindia tamil videos யானும் தீயவன் ஆடியோ ரிலீஸ் ராஜு முருகன் பிரபுதேவா ஆர்யா ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்


Click it and Unblock the Notifications