Just In
- 27 min ago
எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்!
- 1 hr ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 1 hr ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 1 hr ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
Don't Miss!
- Sports
இமாலய வெற்றி... பாராட்டுக்களால் திக்குமுக்காடும் இந்திய வீரர்கள்... தமிழ் பிரபலங்கள் பாராட்டு!
- Education
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை வேண்டுமா?
- Finance
91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்!
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- News
கொரோனா தடுப்பூசியா...தயங்கும் தமிழக சுகாதார பணியாளர்கள்
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நயன்தாராவை கேவலப்படுத்திய ராதாரவி: வெளுத்து வாங்கிய விக்னேஷ் சிவன்

சென்னை: தன் காதலி நயன்தாராவை கேவலமாக பேசிய நடிகர் ராதாரவியை விளாசியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயன்தாராவை பற்றி கீழ்த்தரமாக பேசினார்.
இதை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் கோபம் அடைந்து ராதாரவியை விளாசி ட்வீட் போட்டுள்ளார். ட்விட்டரில் விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது,
நயன்தாரா பத்தி வராத செய்தியே இல்லை: மேடையில் அசிங்கப்படுத்திய ராதாரவி
|
பாரம்பரிய குடும்பம்
பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். கவனத்தை ஈர்க்க அவர் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார், மூளையில்லாதவர். அவர் பேசியதை கேட்டு பார்வையாளர்கள் கைதட்டியதையும், சிரித்ததையும் பார்க்க கவலையாக உள்ளது.
|
படம்
முடியாத படம் தொடர்பாக இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது குறித்து எங்களுக்கு தெரியாது. சில ஆண்டுகளுக்கு முன்பே படத்தின் நிஜ தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குநர் வெளியேறிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். என்ன பேசுகிறோம் என்பது தெரியாதவர்களை வைத்துக் கொண்டு தேவையில்லாத நிகழ்ச்சி.
|
விக்னேஷ் சிவன்
கண்டதையும் வாந்தி எடுக்கும் வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இது போன்ற நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கியே இருப்பது நல்லது. நடிகர் சங்கம் அல்லது எந்த சங்கத்தினரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்கிறார் விக்னேஷ் சிவன்.
|
அறிவுரை
விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்தவர்கள் ராதாரவிக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள், ஒர்த் இல்லை. நயன்தாரா இது போன்று எத்தனை பேரை பார்த்திருப்பார், ஃப்ரீயா விடுங்க என்று தெரிவித்துள்ளனர்.