»   »  விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் தெரியுமா?

விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
நயன்தாரா அழகில் உருகும் ரசிகர்கள்-வீடியோ

சென்னை: விக்னேஷ் சிவன் குஷியாக இருந்தால் நயன்தாராவை எப்படி அழைப்பார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்துவிட்டது.

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் தங்களின் காதலை ஒப்புக் கொள்ளவும் இல்லை. அதே சமயம் மறுக்கவும் இல்லை.

இந்நிலையில் தான் நயன்தாரா விக்கியின் பிறந்தநாளை அமெரிக்காவில் கொண்டாடினார்.

சன்ஷைன்

சன்ஷைன்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தனது பிறந்தநாளை கொண்டாட நயன்தாரா ஏற்பாடு செய்ததில் அசந்து போய்விட்டார் விக்னேஷ் சிவன். நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு அவரை சன்சைஷன் என்று கூறியுள்ளார் விக்கி.

வயித்தெரிச்சல்

வயித்தெரிச்சல்

ஏற்கனவே நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு பி.எம்.டபுள்யூ கார் வாங்கிக் கொடுத்ததே பலருக்கு காண்டாக இருந்தது. இந்நிலையில் விக்கி வெளியிட்ட போட்டோ பலரை வயித்தெரிச்சல் அடைய வைத்துள்ளது.

சிங்கிள்ஸ்

சிங்கிள்ஸ்

விக்கி வெளியிட்ட காதல் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர் கலாய்க்கின்றனர். சிங்கிளாக உள்ளவர்களோ வேணாம் விக்கி, வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

விக்கி

விக்கி

விக்கி தனது பிறந்தநாள் அன்று தானா சேர்ந்த கூட்டம் பற்றி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் ரசிகர்கள் அனைவரும் அவரின் காதல் புகைப்படங்களை பற்றி தான் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

English summary
Director Vignesh Shivan and his girlfriend Nayanthara is the talk of the town. He calls his lady love as sunshine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil