»   »  விஜய் ஆண்டனியும் விஜய் போன்று பூனை மாதிரி இருப்பார்: ராதிகா

விஜய் ஆண்டனியும் விஜய் போன்று பூனை மாதிரி இருப்பார்: ராதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜய் ஆண்டனியும் விஜய் போன்று பூனை மாதிரி இருப்பார்- வீடியோ

சென்னை: விஜய் ஆண்டனி ஒரு பூனை மாதிரி என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ஜி. ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் அண்ணாதுரை. படத்தை ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரித்துள்ளது.

Vijay Antony is a humble person: Radhika Sarathkumar

அண்ணாதுரை படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராதிகா சரத்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

விஜய் ஆண்டனி இருக்கும் இடம் தெரியாமல் இருப்பார். பூனை போன்று பதுங்கி இருப்பார். நடிகர் விஜய்யும் அமைதியானவர். திரையில் தான் தான் யார் என்பதை காண்பிப்பார்.

விஜய் ஆண்டனியும் விஜய் போன்றே திரையில் தான் தன்னை வெளிப்படுத்துவார். பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் விஜய் ஆண்டனி திரையில் தான் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார் என்றார்.

English summary
Actress cum producer Radhika Sarath Kumar said that Annadurai hero Vijay Antony is a very humble person.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil