»   »  'அண்ணாதுரை'யை மிஸ் பண்றீங்களா?: இருக்கவே இருக்கு சன் நெக்ஸ்ட்

'அண்ணாதுரை'யை மிஸ் பண்றீங்களா?: இருக்கவே இருக்கு சன் நெக்ஸ்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாதுரை படத்தை சன் நெக்ஸ்டில் பார்த்து மகிழலாம்.

விஜய் ஆண்டனி என்ற பெயரை கேட்டதுமே அவரா, அவர் வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து நடிப்பார் என்பார்கள் ரசிகர்கள். கதை மட்டும் அல்ல படத்தின் தலைப்பும் வித்தியாசமாக இருக்கும்.

Vijay Antony’s Annadurai On Sun NXT

அவர் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம் அண்ணாதுரை. குடும்ப சென்டிமென்ட், காதல், அரசியல், ஆக்ஷன் கலந்த அண்ணாதுரை படம் தற்போது சன் நெக்ஸ்டில் கிடைக்கிறது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்பே நீங்கள் அந்த படத்தை சன் நெக்ஸ்டில் பார்க்கலாம் என்பது சிறப்பு அம்சம். அண்ணாதுரை மட்டும் அல்ல சர்வானந்த், மெஹ்ரீன் நடித்த மகானுபாவுடு, குஞ்சாக்கோ போபன் நடித்த வர்னயத்தில் ஆஷன்கா, சிவராஜ்குமார் நடித்த பங்காரா s/o பங்காரத மனுஷ்யா ஆகிய படங்களும் சன் நெக்ஸ்டில் உள்ளது.

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், 40க்கும் மேற்பட்ட லைவ் சேனல்கள், இசை வீடியோக்கள் மற்றும் பலவற்றை மாதம் ரூ.50 மட்டும் செலுத்தி சன் நெக்ஸ்டில் பார்க்கலாம்.

ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ், ஆப்பிள் டிவி, சாம்சங் ஸ்மார்ட் டிவி, சோனி ஆன்ட்ராய்டு டிவி, ஃபையர் டிவி, எல்.ஜி. டிவி மற்றும் வெப் ஓஎஸ் ஆகியவை மூலம் சன் நெக்ஸ்டை பார்க்கலாம்.

English summary
Music Director, Actor cum Producer Vijay Antony has carved a niche for himself in the Tamil Film Industry. He has turned heads with the success of his film Pichaikkaran. Vijay Antony's dual role in his latest action family drama movie Annadurai, had received great adulation. Annadurai, a mixed bag of family sentiment, romance, politics and action is now available on SUN NXT.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil