லீக் ஆனதா விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்? இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!

Recommended Video

Thalapathy 63 Update: மெர்சலை போலவே, எச்.ராஜா தூக்கத்தை கெடுக்கும் 'தளபதி 63'- வீடியோ

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாக உள்ள நிலையில் தற்போது தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என ஒரு போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகிறது. படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஃபர்ஸ்ட் லுக்கை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

நடிகர் விஜயின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சோஷியல் மீடியாவை சூடு பறக்க செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

டிவிட்டரில் டாப்

டிவிட்டரில் டாப்

இன்றும் டிவிட்டரில் விஜய் ரசிகர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தளபதி 63 பைனல் டே என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிவிட்டரில் டாப்பாக்கி உள்ளனர்.

வைரலாகும் போஸ்டர்

எப்போது மாலை 6 மணியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காணலாம் என ரசிகர்கள் தலைகால் புரியாமல் காத்திருகின்றனர். இந்நிலையில் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் அசால்ட் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசால்ட் ஆறுமுகம் ஆன் தி வே?

அசால்ட் ஆறுமுகம் ஆன் தி வே?

அசால்ட் ஆறுமுகம் ஆன் தி வே என நெட்டிசன்கள் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர். தளபதி விஜய் அசால்ட், அட்லி, ஏஆர் ரஹ்மான், தீபாவளி முதல் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெட்டிசன்ஸ் சில்மிஷம்?

நெட்டிசன்ஸ் சில்மிஷம்?

ஆனால் இது விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தானா அல்லது நெட்டிசன்களின் சில்மிஷ வேலையா என்பது இதுவரை உறுதியாகவில்லை. இருப்பினும் அந்த போஸ்டர் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X