»   »  ஜிங்கிலியா ஜிங்கிலியா சித்திரகுள்ளன் கலக்குறானே.... - இது புலி விளம்பரப் பாட்டு!

ஜிங்கிலியா ஜிங்கிலியா சித்திரகுள்ளன் கலக்குறானே.... - இது புலி விளம்பரப் பாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடித்துள்ள புலி படம் வரும் அக்டோபர் முதல் தேதி வெளியாகிறது. அதனையொட்டி ஒரு விளம்பர குறும் காணொலியை (வீடியோ டீசர்) வெளியிட்டுள்ளனர்.

Select City
Buy Chiruthai Puli (U/A) Tickets

விஜய் - ஸ்ருதிஹாஸன் இருவரும் குள்ள மனிதர்களுடன் ஆட்டம் போடும் டூயட் பாடல் இது. பழங்குடி மாதிரி இழை தழைகளில் விதவிதமாக உடையணிந்து ஆடுகிறார் ஸ்ருதி.


ஜிங்கிலியா ஜிங்கிலியா சித்திர குள்ளன் கலக்குறானே... எனத் தொடங்குகிறது அந்தப் பாடல்.நேற்று முன்தினம்தான் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த விளம்பர பாடல் டீசர் வெளியாகியுள்ளது.


கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள பாடல் இது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.


விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் இன்னும் ஒரு டீசரை படம் வெளியாவதற்குள் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

English summary
Jingiliya Jingiliya... Vijay's Puli promotional video song teaser has been released yesterday night.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil