»   »  பைரவா: விஜய் பண்ணிட்டார், செம, சிறப்பு, வேற லெவல்: ட்விட்டர் விமர்சனம்

பைரவா: விஜய் பண்ணிட்டார், செம, சிறப்பு, வேற லெவல்: ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் பைரவா படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்று உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் பைரவா வெளியாகியுள்ளது.


படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


பரதன்

பைரவா இயக்குனரிடம் இருந்து இவ்வளவு நல்ல திரைக்கதையை எதிர்பார்க்கவில்லை. கீர்த்தி சுரேஷுக்கு நல்ல கதாபாத்திரம்.


ஹிட்

கத்தி/துப்பாக்கி/தெறி லெவல்? இல்லை. அது போன்ற படங்களை எப்பொழுதுமே கொடுக்க முடியாது. ஆனால் இந்த படம் நிச்சயம் ஹிட். பண்டிகை கொண்டாட்டம் #Bairavaa


பட்டைய கிளப்புது

#பைரவா படம் எப்டி இருக்குனு சொல்னுமா??? #Mine :- #பட்டய_கிளப்புது #படம்! 😉🎊🎉


"கண்டிப்பா பட்டி தொட்டியல்லாம்
பட்டய கிளப்பும்"! 👍🏻👍🏻செம

#பரதன் ஒவ்வொரு சீனையும் செதுக்கியிருக்கார் ! #தளபதி ஆல் ஏரியாவுலயும் கட்டம் கட்டி விளையாடி இருக்கார் ! @actorsathish காமெடி செம்ம 👏#பைரவா 👌


ஏடிஎம்

அழகிய தமிழ் மகனுக்கு கொஞ்சமும் சலச்சது இல்ல இந்த #பைரவா என் தலைவன் #பரதன் ஜெய்ச்சிட்டான் 🙏💪👍


சிறப்பு

#பைரவா படம் சிறப்பு!! மிக சிறப்பு!!


விஜய்

பாப்பா பாப்பா மற்றும் அழகிய சூடான பூவே டான்ஸ் செம. பாப்பா பாப்பா விஷுவல் வேற லெவல். தலைவர் பண்ணிட்டார்.


English summary
Vijay starrer Bairavaa has hit the screens today. Fans couldn't stop appreciating the movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil