சாரி ஆந்தாலஜி...போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

சென்னை : சக்திவேல் கதை, திரைக்கதை எழுதி, இயக்கும் ஆந்தாலஜிக்கு சாரி என பெயரிடப்பட்டுள்ளது. இதனை சேஃப்டி ட்ரீம் ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. காமெடி கலந்த சஸ்பென்ஸ் கதையாக இது உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Vijay sethupathi releases Sorry anthology poster in twitter

இதில் சாக்ஷி அகர்வால், காளி வெங்கட், ஜான் விஜய், ரித்விகா, சஹானா, டேனியல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Vijay sethupathi releases Sorry anthology poster in twitter

குட்டி ஸ்டோரிஸ் வித் லிட்டில் சாரிஸ் என்ற டேக்லைனுடன் சாரி ஆந்தாலஜியின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் சூர்யா நடிக்கும் நவரசா ஆந்தாலஜியின் ஏதோ பாடலையும் விஜய் சேதுபதி தான் சமீபத்தில் வெளியிட்டார்.

விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள சாரி ஆந்தாலஜி போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஃபஸ்ட்லுக் போஸ்டருக்கு ஆயிரக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X