Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் அல்டிமேட்டில் இவரா… ரூலை மாற்றிய விஜய் டிவி… தாக்குபிடிப்பாரா?
சென்னை : பிக் பாஸ் அல்டிமேட்டி நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்கு கோலாகலமாக தொடங்க உள்ளது.
Recommended Video
முந்தைய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறி வந்த விஜய் டிவி, திடீரென ரூலை மாற்றி புதிய போட்டியாளர் ஒருவரை களமிறக்க உள்ளதாக கூறுப்படுகிறது.
யார் அந்த போட்டியாளர் என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
பிரேம்ஜிய
பார்த்தா
பொறாமையா
இருக்கு...
தம்பிய
பத்தி
வெங்கட்
பிரபு
ஏன்
இப்படி
சொன்னாரு?

பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்த நிலையில் பிக் பாஸ் ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்தில் இருந்தனர். அவர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியை 24 மணிநேரமும் ஓடிடியில் பார்க்கலாம் என்ற மகிழ்ச்சியான தகவல்கள் வெளியானது. இந்த நிகழ்ச்சி இன்று முதல் சுடசுட ஒளிபரப்பாக உள்ளது.

சுப்பரான ப்ரோமோ
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சுவாரசியமான ப்ரோமோக்களை வெளியிட்டு போட்டியாளர்களை உறுதி செய்து வருகிறது. இதுவரையில், கவிஞர் சினேகன், ஜூலி, வனிதா விஜயகுமார்,அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி உள்ளிட்டோர் போட்டியாளராக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

ரூலை மாற்றிய விஜய் டிவி
இந்நிலையில்,பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த புகழ், பிக் பாஸ் அல்டிமேடில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என பிக் பாஸ் குறிவந்த நிலையில், திடீரென ரூலை மாற்றி புதிய போட்டியாளரை களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.

காமெடி எடுபடுமா
ஒரு பக்கம் ஜூலி, ஒரு பக்கம் வனிதா இந்த கூட்டத்தில் புகழின் காமெடி எடுபடுமா... இல்லை இவர்களில் சண்டையில் மாட்டிக்கொண்டு முழிக்கப் போகிறாரா என்பதை பொருத்திருந்ததான் பார்க்க வேண்டும். புகழ் கலந்து கொள்ளப் போவது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வமாக தகவலும் வெளியாகவில்லை.