»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் விஜயகாந்த், தனது 48-வது பிறந்த நாளையொட்டி 48 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கிறார்.

விஜயகாந்த் தனது பிறந்த நாளை சமூக சேவையில் கழிப்பது வழக்கம். இந்த பிறந்த நாளின்போதும், ரூ. 30 லட்சம் மதிப்பில் பல்வேறு நல உதவிகளைஅவர் செய்தார். அப்போது 48 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைப்பேன் என்று அறிவித்திருந்தார்.

தற்போது தேனி மாவட்ட விஜயகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், 48 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது. தேனியில்வெள்ளிக்கிழமை பிற்பகல் திருமணம் நடக்கிறது.

Please Wait while comments are loading...