»   »  “ஆனந்த் சங்கர் நல்ல கதை சொல்லி”... இருமுகன் சக்சஸ் மீட்டில் விக்ரம் பாராட்டு- வீடியோ

“ஆனந்த் சங்கர் நல்ல கதை சொல்லி”... இருமுகன் சக்சஸ் மீட்டில் விக்ரம் பாராட்டு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் இருமுகன், கடந்தவாரம் ரிலீசான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 450 தியேட்டர்களில் ரிலீஸான இருமுகன் முதல் வாரத்தில் மட்டும் 29. 25 கோடி வசூல் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இருமுகன் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விக்ரம், 'இருமுகன் படத்தில் வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களை எனக்காக உருவாக்கி நடிக்க வைத்த இயக்குநர் ஆனந்த் சங்கருக்கு நன்றி. அவர் ஒரு நல்ல கதை சொல்லி. என்னிடம் நன்றாக கதை சொன்னார்' எனப் பாராட்டினார்.

வீடியோ:

English summary
The ‘Iru Mugan’ team held the success meet in Chennai. Speaking at the event actor Vikram appreciated director Anand Sankar for making this film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil