»   »  24 படத்தின் பத்து நிமிடக் காட்சிகளைக் குறைக்க முடிவு!

24 படத்தின் பத்து நிமிடக் காட்சிகளைக் குறைக்க முடிவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா நடிப்பில் நேற்று வெளியான 24 படத்தின் பத்து நிமிடக் காட்சிகளைக் குறைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

24 படம் நேற்று உலகெங்கும் வெளியான கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு தரப்பினர் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். சிலர் படத்தின் நீளம் (2.40 மணி நேரம்) அதிகம் என்று கூறியுள்ளனர்.

Vikram Kumar to trim 24 by chopping 10 mins scenes

எனவே இந்த கருத்துகளின் அடிப்படையில், சூர்யா - சமந்தா காதல் காட்சிகள் சிலவற்றை குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இன்று அல்லது நாளை சில காட்சிகளை நீக்கிவிட்டு 2.30 நிமிடப் படமாக்கலாம் என இயக்குநர் விக்ரம் குமார் கூறியுள்ளாராம்.

English summary
Director Vikram Kumar has decided to reduce 10 minutes scenes from Surya's latest release 24.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil