»   »  சாமி 2.... விக்ரமுக்கு 'ரெண்டு லட்டு'?

சாமி 2.... விக்ரமுக்கு 'ரெண்டு லட்டு'?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2003 ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட்டான படம் சாமி. ஹரிக்கு பெரிய அங்கீகாரம் தந்த படம். விக்ரமுக்கும் மிகப் பெரிய திருப்புமுனை தந்த படம்.

பெரிய இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் ஹரியும் விக்ரமும் சாமி 2 மூலம் இணைகிறார்கள். இது குறித்த தகவலை நடிகர் விக்ரம் இருமுகன் இசை வெளியீட்டு விழா மேடையில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இருமுகன் படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸ்தான் சாமி 2 படத்தையும் தயாரிக்கிறார்.


Vikram to play duel role in Saami 2

சாமி படத்தில் நடித்த மாமியே சாமி 2 படத்திலும் நடிக்கிறாராம். மேலும் ரசிகர்களுக்கு விருந்தாக மற்றொரு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.


இதனால் நடிகர் விக்ரமுக்கு அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Actor Vikram is doing double role in Hari's forthcoming Saami 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil