»   »  வயசானாலும், இந்த சீயானுக்கு சேட்டை மட்டும் குறைய மாட்டேங்குதே!

வயசானாலும், இந்த சீயானுக்கு சேட்டை மட்டும் குறைய மாட்டேங்குதே!

Posted By:
Subscribe to Oneindia Tamil
என்றும் இளமையுடன் சீயான் விக்ரம்- வீடியோ

சென்னை: சீயான் விக்ரம் வெளியிட்டுள்ள வீடியோவை பார்ப்பவர்கள் 'வயசானாலும், இந்த சீயானுக்கு சேட்டை மட்டும் குறைய மாட்டேங்குதே' என்கிறார்கள்.

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடித்த சாமி சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சாமி ஸ்கொயர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

படத்தில் விக்ரம் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

விக்ரம்

விக்ரம்

மகன் விக்ரமுக்கு தான் கீர்த்தி சுரேஷ் ஜோடி என்று கூறப்படுகிறது. த்ரிஷா படத்தில் இருந்து வெளியேறியதால் அப்பா விக்ரமுக்கு யார் ஜோடி என்பது படம் ரிலீஸானால் தான் தெரியும்.

சேட்டை

சேட்டை

படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் ஒரு இடத்தில் இருக்க மாட்டார். துருதுருவென்று வருவார் என்று அவருடன் நடிப்பவர்கள் அனைவரும் கூறுவார்கள். ஏன் கீர்த்தியும் அதையே தான் தெரிவித்தார்.

வைரல்

விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது யார் என வியக்கிறேன் என்று வேறு எழுதியுள்ளார் சீயான்.

இளமை

இளமை

வயாதானலும் சீயானுக்கு சேட்டை மட்டும் குறையவில்லை என்று அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

English summary
Actor Vikram has released a funny video on instagram saying, 'Cop this. (I wonder who this is..?! 😋).' Vikram is busy with Saamy Square being directed by Hari.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X