»   »  சாமி -2 தயார் ஆகிட்டு இருக்காமே.... திரிஷாவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ்? - வீடியோ

சாமி -2 தயார் ஆகிட்டு இருக்காமே.... திரிஷாவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ்? - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சீயான் விகரம் நடித்த சாமி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாராம் இயக்குநர் ஹரி. விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம்.

நடிகர் விக்ரம் நடித்து வசூலைக் குவித்த படம் சாமி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் ஹரி விரைவில் இயக்கவுள்ளாராம். அதில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷாவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம். ஆனால் திரிஷாவும் முக்கிய வேடத்தில் நடிப்பாராம். தேவி ஶ்ரீ பிரசாத் சாமி-2க்கு இசையமைக்க உள்ளாராம்.


 Vikrama's Samy part two will come soon

விஜய் மற்றும் ஏஆர் முருகதாஸ் கூட்டணியை ரசிகர் மிகவும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணையும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் பல காரணங்களால் அது தள்ளிப் போக சன் பிக்சர்ஸ், விஜய்- முருகதாஸ் கூட்டணி படத்தைத் தயாரிக்கிறார்களாம்.


கமல் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென நடிகர் ராஜ்கிரணுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் ராஜ்கிரண் அந்த அழைப்புக்கு மறுப்புத் தெரிவிச்சுட்டாராம். கமலுக்கே 'நோ' சொன்ன ராஜ்கிரணை கோடம்பாக்கம் ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.

English summary
Director Hari's one of the best movies is Samy. He is going to direct Samy -2 as soon as possible and Keerthi suresh will be the heroine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil