»   »  ஃபேஸ்புக் லைவில் விஐபி 2: வெளியிட்டதே 'டி'....

ஃபேஸ்புக் லைவில் விஐபி 2: வெளியிட்டதே 'டி'....

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஐபி2 படம் ரிலீஸான வேகத்தில் ஃபேஸ்புக் லைவில் வெளியாகியுள்ளது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள விஐபி 2 படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. புதுப்படங்களுக்கு திருட்டு டிவிடிகள் மட்டும் அல்ல ஃபேஸ்புக் லைவும் அச்சுறுத்தலாக உள்ளது.

VIP 2 released in Facebook Live

இந்நிலையில் விஐபி 2 படம் ரிலீஸான வேகத்தில் அது ஃபேஸ்புக் லைவில் வெளியாகியுள்ளது. படத்தை ஃபேஸ்புக் லைவில் போட்டதே தனுஷ் ரசிகர்கள் சிலர் என்று சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.

ஒரு படத்தை எடுக்க பலர் இரவு, பகல் பார்க்காமல் கடினமாக உழைக்கிறார்கள். இந்நிலையில் இப்படி படம் ரிலீஸான அன்றே ஃபேஸ்புக் லைவில் போட்டு அவர்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம்.

திருட்டு டிவிடி இருக்கட்டும் முதலில் இந்த ஃபேஸ்புக் லைவ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுங்கள் மிஸ்டர் விஷால்.

English summary
Dhanush starrer VIP 2 has got released in Facebook Live hours after the movie hit the screens.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil