»   »  ஆகஸ்ட் 11ம் தேதி 'ரகுவரன்' வரார்: பராக் பராக் பராக்

ஆகஸ்ட் 11ம் தேதி 'ரகுவரன்' வரார்: பராக் பராக் பராக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஐபி 2 படம் வரும் 11ம் தேதி ரிலீஸாக உள்ளது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விஐபி 2. இந்த படத்தை தனுஷ், கஜோல், சவுந்தர்யா ஆகிய மூவரும் சேர்ந்து விளம்பரப்படுத்தியுள்ளனர்.


இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் ட்விட்டரில் அறிவித்துள்ளார். விஐபி 2 படம் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸாகிறது என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.


#vip2 ரிலீஸ் தேதி #raghuvarancomingகஜோல் 20 ஆண்டுகள் கழித்து நடித்துள்ள தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் கஜோலை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று தனுஷ், சவுந்தர்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

English summary
Dhanush starrer VIP 2 is set to hit the screens on August 11.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil