விஐபி2: ரகுவரன் ஜெயிச்சாரா?- ட்விட்டர் விமர்சனம் #VIP2
சென்னை: விஐபி 2 படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள விஐபி 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
விஐபி2 பற்றி ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
விஐபி2
#VIP2 படம் பார்த்தேன். நன்றாக உள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து சென்று பாருங்கள்.
வேற லெவல்
#Vip2 படத்தை பார்த்துவிட்டேன். வேற லெவல், தலைவாவாவாவாவா
தமிழன்
வீரத்தமிழன் தனுஷ் வடக்கத்திய பெண்ணை விரட்டி அடிக்கும் அட்டகாசமான படம் #VIP2
தனுஷ்
தனுஷ் பிறந்த நாளுக்கு vip படத்தை ரீரிலீஸ் பண்ண சொன்னா இன்னிக்கு பண்ணிருக்கானுங்க #vip2
அனிருத்
நமட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருக்கிறாராம் அனிருத். #VIP2
இசை
சவுந்தர்யா மேடம் இப்போ தெரியுதா அனிருத் இல்லாம விஐபி இல்ல. விஐபி 2ல் உங்களின் முதல் தோல்வி இசையில் இருந்து துவங்குகிறது.
போர் அடிக்குது
#VIP2
ஒரு வார்த்தை விமர்சனம் - மரண போர் 😬😴
தலைவி ஓவியா ஸ்டைலில் சொல்லணும்னா - போதும் போதும் போர் அடிக்குது


Click it and Unblock the Notifications











