»   »  அரபிக் கடலோரம் பாலிவுட் நடிகை கஜோலுடன் தனுஷ் போட்டோஷூட்

அரபிக் கடலோரம் பாலிவுட் நடிகை கஜோலுடன் தனுஷ் போட்டோஷூட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஐபி 2 படத்தின் மூலம் 20 ஆண்டுகள் கழித்து தமிழ் படத்தில் நடிப்பதாக கஜோல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

விஐபி வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் என விஐபியில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் உள்ளனர்.


இரண்டாம் பாகத்தில் புதிதாக பாலிவுட் நடிகை கஜோல் சேர்க்கப்பட்டுள்ளார்.


மும்பை

மும்பை

விஐபி 2 படத்தின் போட்டோஷூட் மும்பையில் நடைபெற்றது. இதில் தனுஷ், கஜோல், சவுந்தர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டனர்.


கஜோல்

ஒருவழியாக முதல் நாள் போட்டோஷூட்#backtotamilafter20yrs#thenewteam என நடிகை கஜோல் ட்விட்டரில் தெரிவித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


சவுந்தர்யா

ஒன் அன்ட் ஒன்லி கஜோல் மேடம் மற்றும் நம்ம ரகுவரன் தனுஷுடன் போட்டோஷுட் #Vip2 என ட்வீட்டியுள்ள சவுந்தர்யா இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.


சரண்யா

சரண்யா

விஐபி 2 படத்தில் ஹீரோயின் அமலாவை விட கஜோலுக்கு அதிக சம்பளம் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தில் இறந்து போன சரண்யா இரண்டாம் பாகத்தில் உள்ளாராம். இது எப்படி என்று கேட்டால் வெயிட் அன்ட் சீ என்கிறார்கள்.


English summary
VIP2 photoshoot was held in Mumbai. Bollywood actress Kajol is coming to Kollywood after 20 long years.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil