»   »  ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் விஷால் பிறந்த நாள் கொண்டாட்டம்!

ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் விஷால் பிறந்த நாள் கொண்டாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று விஷால் தன் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலுக்கு இன்று பிறந்த நாள்.

Vishal birthday celebration

இதனை அவரது ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் கொண்டாடினார்கள். அவர் பிறந்த நாளுக்காக ஒரு ஆன்த்தம் (பிறந்த நாள் பாட்டு) கூட இன்று வெளியானது.

Vishal birthday celebration

விஷால் சார்பில், சென்னை கீழ்ப்பாக்கம் மெர்சி ஹோமில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு விஷால் பிலிம் பேக்டரி மேலாளர் எம்எஸ் முருகராஜ், அகில இந்திய விஷால் நற்பணி மன்ற தலைவர் சி ஜெயசீலன், செயலாளர் வி ஹரிகிருஷ்ணன், மாவட்ட தலைவர்கள் ஓட்டேரி சீனு, எஸ்பி ராஜா ஆகியோர் உணவு வழங்கி கொண்டாடினார்கள்.

English summary
Actor Vishal's birthday was celebrated at an old age home today by his fan club functionaries.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil