»   »  செப்டம்பர் 12ல் துப்பறிவாளனாக களம் இறங்கும் விஷால்!

செப்டம்பர் 12ல் துப்பறிவாளனாக களம் இறங்கும் விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஷால் கத்திச்சண்டை படத்தை முடித்துவிட்டார். காமெடி, ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும்

கத்திச்சண்டையில் இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்கான பேட்ச் வேலைகள் மட்டும் மிச்சமிருக்கின்றன. அது முடிந்த பிறகு 12 ஆம் தேதி மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் பிசியாக இருக்கிறார்.

Vishal - Mysskin's Thupparivaalan starts from Sep 12

கதகளி முடிந்த கையோடே தொடங்கியிருக்க வேண்டிய துப்பறிவாளன் கத்திச்சண்டையால் தள்ளிப்போனது. கதகளி ஹிட் அடிக்காததால் உடனடியாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் கத்திச்சண்டையை தேர்ந்தெடுத்தார் விஷால். இன்று விஷால் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்களுக்காக கத்திச்சண்டையின் சிங்கிள் ட்ராக் ஒன்று வெளியிடப்படுகிறது.

'நான் கொஞ்சம் கருப்புதான்' எனத் தொடங்கும் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி.

English summary
Actor Vishal will be starting his new movie Thupparivaalan on Sep 12.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil