»   »  விஷால் - வடிவேலு - சூரி காமெடி கலாட்டா... கத்தி சண்டை ட்ரைலர் ரிலீஸாகியது! #KaththiSandai

விஷால் - வடிவேலு - சூரி காமெடி கலாட்டா... கத்தி சண்டை ட்ரைலர் ரிலீஸாகியது! #KaththiSandai

Posted By:
Subscribe to Oneindia Tamil

வடிவேலுவின் காமெடி ரீ என்ட்ரி படமான கத்தி சண்டையின் முதல் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியது.

சுராஜ் இயக்கத்தில் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரித்துள்ள படம் கத்தி சண்டை. இதில் விஷால் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடி வேடத்தில் வடிவேலு #VadiveluIsBack நடித்துள்ளார். அவருடன் முதல் முறையாக பரோட்டா சூரியும் இணைந்துள்ளார்.


Vishal's Kaththi Sandai Trailer from Today

இந்தப் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியது. ஹிப் ஹாப் தமிழா ஆதி@hiphoptamizha இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.வடிவேலு, விஷால்@VishalKOfficial இருவருக்குமே இந்தப் படம் மிக முக்கியமானது என்பதால் புரமோஷன்களில் மிகுந்த கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.


English summary
Vishal - Vadivelu's comedy action movie Kaththi Sandai trailer will be released at 6 pm today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil