»   »  தமிழ் ராக்கர்ஸ்... இப்போ வந்து பார்.. உங்களை ஓடவிடப் போறோம்! - விஷால் பேட்டி

தமிழ் ராக்கர்ஸ்... இப்போ வந்து பார்.. உங்களை ஓடவிடப் போறோம்! - விஷால் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த இரண்டு ஆண்டுகல் தமிழ் திரையுலகத்துக்கு பொற்காலம் என்று விஷால் கூறினார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில், அத்தனை கணிப்புகளையும் தாண்டி நடிகர் விஷால் தலைமையிலான அணி அபார வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து பேட்டியளித்த நடிகர் விஷால் கூறுகையில், "ஒட்டு அளித்த அனைத்து முதலாளிகளுக்கும் நன்றி. எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது. வரலாற்று முக்கியத்துவமான விஷயங்கள் நடக்கப் போகின்றன.

Vishal's new oath after winning Producers council election

தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொற்காலம் போல செயல்படுவோம். மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

இளைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். திருட்டு விசிடி, ஆன்லைன் ப்ரைசி, தமிழ் ராக்கர்ஸ் ஆகியோருக்கு இப்போது சொல்கிறேன். நாங்கள் ஜெயித்து விட்டோம், இப்போது வந்து பாருங்கள். உங்களை ஓட விடப் போகிறோம்.

Vishal's new oath after winning Producers council election

முதல்கட்டமாக விவசாயிகளுக்கும், சில தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கையும் நிறைவேற்ற பாடுவேன். அதில் எங்கள் அணியினர் ஜெயிப்பார்கள் என்று நம்புகிறேன்," என்றார்.

English summary
Actor Vishal owes that he would fulfill the demands of all the Tamil cinema producers soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil