»   »  முடியாது, முடியாது, எஸ்.வி. சேகரின் குற்றாச்சாட்டுகளை ஏற்க முடியாது: விஷால்

முடியாது, முடியாது, எஸ்.வி. சேகரின் குற்றாச்சாட்டுகளை ஏற்க முடியாது: விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நட்சத்திர கலை விழாவை அசிங்க படுத்திய மலேசிய பத்திரிக்கை..!!

சென்னை: எஸ்.வி. சேகரின் குற்றச்சாட்டு குறித்து பேட்டி அளித்துள்ளார் நடிகர் விஷால்.

நடிகர் சங்க டிரஸ்டி பதவியை எஸ்.வி. சேகர் ராஜினாமா செய்துள்ளார். மலேசியா நட்சத்திர கலைவிழாவில் மூத்த கலைஞர்கள் அவமதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

Vishal's reply to S.Ve. Shekher's accusations

மலேசியாவில் நட்சத்திர கலை விழா சிறப்பாக நடந்தது. அங்கு திரட்டப்பட்ட நிதி குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும். எஸ்.வி. சேகர் டிரஸ்டி பதவியில் விலகுவதற்கு ஒரு காரணத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது.

கலை விழாவில் மூத்த கலைஞர்கள் அனைவரையும் அழைத்து உரிய மரியாதை கொடுக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினி அறிவித்துள்ளார்.

அவர் போட்டியிடும்போது என் ஆதரவு யாருக்கு என்பதை கூறுவேன் என்றார்.

English summary
Actor Vishal has refused accept the accusations put forth by senior actor S. Ve. Shekher. Shekher has accused Vishal and team of insulting senior artists in the Malaysia Natchathira Kalaivizha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X