Just In
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 1 hr ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 1 hr ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
- 3 hrs ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
Don't Miss!
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோவையில் ஆரம்பிச்சு பீகார் போகும் 'பூஜை'.. ஸ்ருதி ஹாஸனுக்கு க்ளைமாக்ஸ் வரை வேலை!
விஷால் - ஸ்ருதி ஹாஸன் முதல் முறை ஜோடி சேரும் பூஜை படத்தின் பர்ஸ்ட் லுக் ஸ்டில்கள் வெளியாகியுள்ளன.
ஆக்ரோஷ விஷாலும், கவர்ச்சி ஸ்ருதிஹாஸனும் ஒரு மாறுபட்ட ஜோடியாக இந்தப் படத்தில் காட்சி தருகின்றனர்.

முக்கோண ஆக்ஷன்
இந்தப் படம் குறித்து இயக்குநர் ஹரி கூறுகையில், "நாட்ல இப்ப இருக்கிற முக்கியமான ஒரு பிரச்சனையை எதிர்த்து ஹீரோ போராடுறான். அதை ஒரு குடும்ப பின்னணி, அழுத்தமான காதல் சேர்த்து சொல்கிறோம். சேஸிங், ஆக்ஷனோட ஃபோர்ஸான காதலும் படத்துல இருக்கு. முக்கோணக் காதல் கதை மாதிரி, இது முக்கோண ஆக்ஷன் கதை. கோயம்புத்துர்ல ஆரம்பிக்கிற கதை பீகார்ல போய் முடியும்.

7 ஆண்டுகள் கழித்து...
நம்ம படத்துல எல்லாமே கலந்து தானே இருக்கும். ஏழு வருஷத்துக்கு முன்னாடி விஷாலோட "தாமிரபரணி" பண்ணேன். அது முழு நீள ஆக்ஷன் படம் கிடையாது. 'விட்டுக் கொடுத்தா வாழ்க்கையில பிரச்சனை இல்லை'ன்னு குடும்ப செண்டிமெண்ட் தான்மெசேஜ்.

பெட்டர் வர்ஷன்
இந்த ஏழு வருஷத்தில் ஆக்ஷன், டான்ஸ் மட்டுமில்லாம ஒரு பெர்ஃபாமராவும் விஷால் வளர்ந்திருக்கார். அதேமாதிரி "பூஜையும்" நான் ஏற்கனவே பண்ண படங்களின் பெட்டர் வெர்ஷனா இருக்கும். இப்படி எங்க ரெண்டு பேருக்கும் அடுத்த லெவல் பாய்ச்சலா இருக்கும் இந்த படம்.

ஸ்ருதி ஹாஸனுக்கு க்ளைமாக்ஸ் வரை வேலை இருக்கு...
"கதை நடக்கிறது கோயம்புத்தூர்ல. அங்கே இதைவிடப் பிரமாதமான காஸ்ட்யூம்ஸ் கிடைக்குமே. படத்துக்கு ரொம்ப மாடர்னா ஒரு பொண்ணு தேவைபட்டாங்க. அந்த மாடர்ன் லுக், புரொஃபஷனல் டச் எல்லாமே ஸ்ருதிக்கு கரெக்ட் மேட்ச். என் படங்கள்ல இருந்து விலகி ரொம்ப மாடர்னா ஒரு லவ் போர்ஷன் வெச்சிருக்கோம். ஆரம்பத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை ஸ்ருதிக்கு படத்துல வேலை இருந்துட்டே இருக்கும்," என்றார்.