»   »  வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் கதாசிரியரை இயக்குநராக்கும் விஷ்ணு

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் கதாசிரியரை இயக்குநராக்கும் விஷ்ணு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதை சுமார்தான் என்றாலும், அன்றைக்கு மக்கள் இருந்த மனநிலையில் படத்தை பிரமாதமான வெற்றிப் பெற வைத்தனர்.

அடுத்து கதாநாயகன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணு. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் தனது சொந்த பேனரில் நடிக்கிறார்.

Vishnu Vishal launches his 3rd production

இந்தப் புதிய படத்தை இயக்குபவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியர் அய்யாவு. தயாரிப்பாளராக விஷ்ணுவுக்கு இது மூன்றாவது படம்.

ஷக்தி ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

இன்னும் பெயரிப்படாத இப்படத்தின் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்க, உடன் கருணாகரன், யோகி பாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் இப்படத்தின் கதாநாயகி மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

English summary
Vishnu Vishal has launched his 3rd production and introduced Ayyavu as director
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil