»   »  அட்டகாசமாக வெளியானது 'விவேகம்' படத்தின் சர்வைவா பாடல் #Surviva!

அட்டகாசமாக வெளியானது 'விவேகம்' படத்தின் சர்வைவா பாடல் #Surviva!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித்தின் விவேகம் படத்தின் சர்வைவா பாடலின் முழு வடிவமும் வெளியிடப்பட்டுள்ளது.

அஜித்தின் 57வது படமான விவேகத்தில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vivegam first song released today

படத்தின் சர்வைவா பாடல் டீசர் புதன்கிழமை நள்ளிரவு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. விவேகம் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

ஏழு பாடல்களுமே இந்த ஆண்டில் கலக்கல் பாடல்களாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சர்வைவா பாடலின் முழு வடிவமும் வெளியிடப்பட்டுள்ளது. சர்வைவா பாடல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துவிட்டது #Surviva.

முதல் முறை கேட்ட உடனே இளைஞர்களின் மனதில் உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு துள்ளல் பாடலாக வந்திருக்கிறது.

English summary
Vivegam first song released today in Savnn app.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil