»   »  தல ரசிகர்களுக்கு ஒரு 'பேட் நியூஸ்': ஜூன் இல்லையாம் ஆகஸ்ட்டாம்!

தல ரசிகர்களுக்கு ஒரு 'பேட் நியூஸ்': ஜூன் இல்லையாம் ஆகஸ்ட்டாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: அஜீத்தின் விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் விவேகம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத் சிக்ஸ் பேக் உடலுடன் போஸ் கொடுத்திருப்பது அவரது ரசிகர்களை மட்டும் அல்ல அனைவரையுமே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Select City
Buy Vivegam (U/A) Tickets
Vivegam gets postponed

படக்குழு விரைவில் மீண்டும் பல்கேரியா செல்ல உள்ளது. அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்க உள்ளது. விவேகம் ரம்ஜான் ஸ்பெஷலாக ஜூன் 22ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.


இந்நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படம் ஜூன் 22ம் தேதிக்கு பதில் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகுமாம்.


படத்தின் தரம் பக்காவாக இருக்க வேண்டும் என்பதால் போஸ்ட் புரொடக்ஷன் பணிக்கு கூடுதல் காலம் ஒதுக்குகிறார்களாம்.

English summary
Buzz is that Ajith's Vivegam gets postponed to August 10th. Earlier it was said that the Ajith starrer will hit the screens on june 22nd.
Please Wait while comments are loading...