»   »  விவேகம் டீஸர்.. முன் கூட்டியே இணையத்தில் கசிந்தது எப்படி?

விவேகம் டீஸர்.. முன் கூட்டியே இணையத்தில் கசிந்தது எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் டீசர் இரவு 12.00 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 1 மணி நேரத்திற்கு முன்பாகவே இணையத்தில் லீக் ஆனது.

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விவேகம் படத்தின் டீசர் இரவு 12 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்திருந்தது. தன்னுடைய யூ-டியூப் பக்கத்திலும் டீசருக்கான கவுண்டவுனை சத்யஜோதி நிறுவனம் நேற்று காலையே தொடங்கிவிட்டது.


vivegam teaser leaked online

ஆனால் 12.00 மணிக்கு முன்பாகவே விவேகம் படத்தின் டீஸர் லீக் ஆகி டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது. ஒருவேளை படத்தை டிரெண்டாக்க முன்கூட்டியே இணையத்தில் கசிய விட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள படக்குழுவினர் டீசரை வெளியிட்டது யார் எனவும் குழப்பமடைந்துள்ளனர்.


English summary
Ajith's Vivegam movie teaser leaked online one hour before its official release

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil