»   »  வாவ், செம, மெர்சல், வெறித்தனம்: விவேகம் டீஸரை கொண்டாடும் நெட்டிசன்ஸ்

வாவ், செம, மெர்சல், வெறித்தனம்: விவேகம் டீஸரை கொண்டாடும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் பட டீஸர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

அஜீத் சிவா இயக்கத்தில் நடித்து வரும் விவேகம் படத்தின் டீஸர் நள்ளரவில் வெளியிடப்பட்டது. 57 வினாடிகள் ஓடும் டீஸரில் அஜீத் ஸ்லிம்மாக மிகவும் ஸ்டைலாக உள்ளார்.


டீஸரை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் அது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


ஜீவா

செம்ம ட்ரெய்லர்! அடுத்த லெவல்!


சிவகார்த்திகேயன்

தல பெஸ்ட்#Vivegamteaser - https://youtu.be/uM7zTAMFRxc ..இயக்குனர் சிவா அருமை சார்


மெர்சல்

Never ever give up #VivegamTeaser
@directorsiva சார் மெரசல்லாயிட்டேன் 😍


வெறித்தனம்

https://www.youtube.com/watch?v=uM7zTAMFRxc&sns=tw ... #VivegamTeaser வெறித்தனம் redefined☺️அருமையான டீஸர் சர் @directorsiva #Thala looks👌🏻


லைக்ஸ்

சரித்திர சாதனை படைத்தது #Vivegamteaser 9 மணி நேரத்தில் 200 k likes 😍😍


வாவ்

வாவ்..அஜீத் சாரின் விவேகம் டீஸர் அருமை. சார் சூப்பர் டூப்பர் ஹேன்ட்சமாக உள்ளார். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.


English summary
Fans and celebs couldn't stop appreciating Ajith's Vivegam teaser released in the midnight. Ajith looks fit and super stylish in the teaser.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil