»   »  கபாலி மாதிரியே உங்க வீட்டு ஷோகேஸுக்கு வர்றாரு விவேகம் அஜித்!

கபாலி மாதிரியே உங்க வீட்டு ஷோகேஸுக்கு வர்றாரு விவேகம் அஜித்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்துக்கு தாணு செய்த புரமோஷன்களைப் பார்த்து பாலிவுட்டே மிரண்டது. அந்த புரமோஷன்களில் ஒன்றுதான் பொம்மை ஐடியா. ரஜினியின் செம ஸ்டைலிஷ் கபாலி பொம்மைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இன்றும் கூட அந்த பொம்மைகள் விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கின்றன. கபாலி ஒரு ஆண்டு நிறைவின்போது இந்த பொம்மைகளை அதிக அளவில் வாங்கி ரசிகர்களுக்குக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள்.


Vivegam unit planning to sell Ajith's dolls

இப்போது அந்த ஐடியாவை அப்படியே அஜித்தின் விவேகம் படத்துக்கும் பயன்படுத்தப் போகிறார்களாம். படத்தில் சிக்ஸ்பேக் உட்பட பல ஸ்டைலிஷ் போஸ்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை தேர்ந்தெடுத்து பொம்மையாக செய்து விற்கலாம் என்று ஐடியாவாம்.


நல்ல ஐடியா தான்... கலக்குங்க தல!

English summary
Vivegam unit is planning to sell Ajith doll like what Kalaipuli Thaadu did for Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil