»   »  வாழ்வின் அருமை அறியாமல் தற்கொலை(bluewhale) செய்தல் முட்டாள்தனம்!: விவேக்

வாழ்வின் அருமை அறியாமல் தற்கொலை(bluewhale) செய்தல் முட்டாள்தனம்!: விவேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல், அற்புதம்; உயிர்,அதிசயம்; வாழ்வோ,வரம்!-இதன் அருமை அறியாமல் தற்கொலை(bluewhale) செய்தல் முட்டாள்தனம்!இதை அனுமதித்தல் பொறுப்பற்ற தனம் என நடிகர் விவேக் ட்வீட்டியுள்ளார்.

ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி இளம் தலைமுறையினர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்ப நண்பர் ஒருவர் கூட தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் விவேக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

உயிர்

உடல், அற்புதம்; உயிர்,அதிசயம்; வாழ்வோ,வரம்!-இதன் அருமை அறியாமல் தற்கொலை(bluewhale) செய்தல் முட்டாள்தனம்!இதை அனுமதித்தல் பொறுப்பற்ற தனம்

பேரழிவு

"கணையம் கெட்டால் நீரிழிவு !- இணையம் கெடுத்தால் பேரழிவு! - இதை இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்!"- விவேக்

பிழை

வாழ்க்கையின் காரணத்தை அறியாதவர்கள் செய்யும் மகா பிழை

விளையாட்டு

விளயாட்டை விளயாட்டாக எடுத்துகொள்ளவேண்டும்.அது போல் சினிமாவை பொழுது போக்காக எடுத்து கொள்ளவேண்டும்.அதுதான் நல்லது.

English summary
Actor Vivekh has tweeted about youngsters committing suicide because of Bluewhale game.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil