»   »  பாகுபலி 2 ட்ரெய்லர் வரட்டும், சும்மா அதிரும்ல: ராணா

பாகுபலி 2 ட்ரெய்லர் வரட்டும், சும்மா அதிரும்ல: ராணா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 படத்தின் ட்ரெய்லர் வரும் பாருங்கள் என்று நடிகர் ராணா தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதைடுயடுத்து எடுக்கப்பட்டுள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது.

Wait for the trailer of Baahubali 2: Says Rana

படத்தின் போஸ்டரை பார்த்து நெட்டிசன்கள் கிண்டல் செ்யதார்கள். அதிலும் அனுஷ்காவும், பிரபாஸும் சேர்ந்து இருக்கும் போஸ்டரை கடுமையாக விமர்சித்தனர்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் போஸ்டர்கள் ஏமாற்றிவிட்டன, இது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று ராணாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,

பாகுபலியின் பிரமாண்டத்தை உணர ட்ரெயலர் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும். ட்ரெய்லர் வந்த பிறகு தெரியும் என்றார்.

English summary
Actor Rana has asked fans to wait for the trailer of Baahubali 2 to see the real cool stuff.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil