»   »  வேதாளம் புயல்ல தமிழ்நாடே தெறிக்கும் - வேதாளத்தை வரவேற்கும் ரசிகர்கள்

வேதாளம் புயல்ல தமிழ்நாடே தெறிக்கும் - வேதாளத்தை வரவேற்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை தீபாவளி தினத்தில் அஜீத்தின் வேதாளம் மற்றும் கமல் ஹாசனின் தூங்காவனம் ஆகிய படங்கள் வெளியாகின்றன.

இந்த 2 படங்களுடன் சேர்ந்து புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் இஞ்சி முரப்பா திரைப்படமும் வெளியாகிறது. 4 வது முறையாக கமலும், அஜித்தும் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இவ்விரு படங்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.


இந்நிலையில் ரசிகர்கள் வேதாளம் படத்தை பற்றி சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்பார்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு பற்றி இங்கே காணலாம்.


தமிழ்நாடே தெறிக்கும்

இன்னக்கு அடிக்குற புயல் நாளை கரையை கடக்கும்நாளைக்கு அடிக்க போற வேதாளம் புயல்'ல தமிழ்நாடே தெறிக்கும் என்று சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ட்வீட் செய்திருக்கிறார் தல மை ஹீரோ.


நம்பிக்கை

வேதாளம் கண்டிப்பா ஹிட் அடிக்கும்.இது சிவா மேல இருக்குற நம்பிக்க என்று ட்வீட் செய்திருக்கிறார் தமிழ்க்குமார்.


நல்ல மனிதனின்

நாங்கள் ஒரு நடிகனின் ரசிகர்கள் அல்ல, நல்ல மனிதனின் ரசிகர்கள் என்று பாலாஜி ட்வீட் செய்திருக்கிறார்.


தெறிக்க விடறோம்

தெறிக்க விடலாமா இல்ல 200% தெறிக்க விடறோம் என்று தெறிக்க விடலாமா கருத்துத் தெரிவித்திருக்கிறார்.


English summary
Ajith, Shruthi Haasan Starrer Vedalam will be Released on Tomorrow for Diwali Festival - Fans Live Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil