»   »  பிக் பாஸ் வீட்டில் ஆரவை பார்த்ததும் ஓவியா என்ன கேட்டார்?

பிக் பாஸ் வீட்டில் ஆரவை பார்த்ததும் ஓவியா என்ன கேட்டார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த ஓவியா ஆரவிடம் என்ன கேட்டார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால் ஆரவ் ஓவியாவை காதலிக்கவில்லை. இதனால் மனமுடைந்த ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டார் ஓவியா.

ஓவியா

ஓவியா

ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறேய பிறகு அவரது ரசிகர்கள் ஆரவை திட்டித் தீர்த்தனர். ஆனால் ஓவியாவோ தான் சிங்கிளாகவும், திருப்தியாகவும் இருப்பதாக ட்வீட் போட்டார்.

ஆரவ்

ஆரவ்

கடவுளே எங்கள் தலைவி ஓவியாவின் காதலை ஏற்க மறுத்த ஆரவ் ஜெயிக்கவே கூடாது என்று பிரார்த்தனை செய்தனர் ஓவியா ஆர்மிக்காரர்கள். ஆனால் அவர்கள் பயந்தது போன்றே ஆரவ் வெற்றி பெற்றுள்ளார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலேவுக்கு வந்த ஓவியா ஆரவை பார்த்து கை குலுக்கி, நட்பு ரீதியாக கட்டிப்பிடித்து சிரித்தார். இதை பார்த்து ஓவியா ஆர்மிக்காரர்கள் வியந்தனர்.

வெயிட்

வெயிட்

ஆரவை பார்த்த ஓவியா, ஹாய், எப்படி இருக்க? வெயிட் குறைந்துவிட்டதே. நிறைய வெயிட் குறைந்துவிட்டது என்றார். ஆனால் உடனே அந்த இடத்தை காலி செய்தார் ஓவியா.

English summary
Oviya hugged Aarav in the Bigg Boss grand finale and told him that he has lost lot of weight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil